Saturday, January 5, 2019



4.1.2019-jumaat-Aktiviti AMK Peduli - Kerajaan Pakatan Harapan menyediakan peluang untuk mendidik kanak-kanak tanpa dokumen yang betul.

Pengerusi Persatuan Ibu Bapa Guru SJK T LADANG MIDLANDS En.Elango meminta saya membantu seorang anak murid kepada  Encik Mohanaraj yang merupakan warga asing dari negara Sri Lanka untuk belajar tahun pertama di Sekolah Tamil.

Oleh itu,
Pagi ini, saya pergi ke sekolah tersebut untuk berkonsultasi dengan guru besar Puan Thavamani dan dengan bantuan mereka pergi ke Jabatan Pendidikan Daerah petaling. Selepas itu, pegawai tersebut memberi mereka tempoh dua bulan penerimaan.

Kepada, Ibu bapa yang berada dalam situasi seperti itu, diminta untuk pergi ke jabatan pendidikan daerah berhampiran dan mendapatkan nasihat.

terima kasih

*SP Sarawanan*
Ketua Angkatan Muda Keadilan Shah Alam

____________________________________________

முறையான ஆவணங்கள் இல்லாத பிள்ளைகளும் கல்வி கற்பதற்கு நமது அரசாங்கம் வாய்ப்பளிக்கிறது.

இதை கண்டு அறிந்த மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அண்ணன் இளங்கோ அவர்கள் என்னை தொடர்பக் கொண்டு இலங்கை நாட்டைச் சேர்ந்த திரு / திருமதி  மோகனதாஸ், மயூரி தம்பதிகளின் புதல்வன்  ஈஸ்சொக்தணன் முதலாம் ஆண்டில் பயில உதவும் படி என்னிடம் கேட்டுக் கொண்டார்.

அதன்படி
இன்று காலை பள்ளிக்கு சென்று தலைமையாசிரியர் திருமதி தவமணியுடன் கலந்து ஆலோசித்து  அவர்களுடைய உதவியுடன் பெட்டாலிங் மாவட்ட கல்வி துறைக்கு சென்று அங்கு பதிவு செய்யப்பட்டு அதன் பின் அதிகாரி அவர்கள் விண்ணப்ப பாரத்தை ஏற்றுக் கொண்டு இரண்டு மாத கால அவகாசம் வழங்கினார்கள்.

இம்மாதிரியான சூழ்நிலையில் உள்ள பெற்றோர்கள் அருகில் உள்ள மாவட்ட கல்வி துறைக்கு சென்று ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.

நன்றி

*எஸ் பி சரவணன்*
ஷா ஆலாம் மக்கள் நீதிக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் #AMKpeduli #AMKshahalam

No comments:

Semak Waktu Solat Dan Marilah Sembahyang..

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: