Monday, January 7, 2019

7.1.2019-Aktiviti AMK shah alam-Lawatan bersama Menteri tanah dan air & sumber Asli Yb. Dr. Xavier Jayakuma pada 04 Januari 2019 di berapa kawasan di Parlimen Cameron highland.

Pada pagi itu melawat tapak projek naik taraf infrastruktur asas bagi komuniti orang asli di Kampung Sungai Tiang, Cameron Highlands yang telah dilaksanakan oleh Jabatan Pengairan & Saliran (JPS). Pada masa yang sama YB Dr. Xavier Jayakumar turut beramah mesra bersama komuniti orang asli di sana untuk mendengar secara terus langsungan kehidupan mereka di Kampung Sungai Tiang, Cameron Highlands.

Petang itu kami dari Pemimpin Parti Keadilan Rakyat bersama Naib Presiden Parti Keadilan Rakyat Malaysia Yb Dr. Xavier Jayakumar dan Sdr Manoharan Calon Pakatan Harapan bagi  Parlimen Cameron Highland telah menyelesai masalah pengairan bersama Penduduk Kampung Petau dalam Sesi Dialog di kawasan Parlimen Cameron Highland.

Pada Malam itu, jam 6.00 petang, Melancarkan Bilik Gerakan PRK Cameron highland di bawah DUN Jelai, turut dihadiri oleh En.Muraly Tanggaya ( Naib Ketua Cabang Jempol Negeri Sembilan ) dan P.Saravanan ( Naib Ketua Cabang Pera Negeri Pahang ).

SP Sarawanan
Ketua Angkatan Muda Keadilan Shah Alam


நேற்று காலை மாண்புமிகு அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அவர்கள் கேமரன் மலையில் அமைந்துள்ள பூர்வகுடி குடியிருப்பான சுங்கை தியாங் பகுதிக்கு வருகை புரிந்து அங்கு மண்சரிவு பகுதிகளை பார்வையிட்டார். பிறகு இந்த மண்சரிவு பிரச்சினை கூடிய விரைவில் தீர்க்கபடும் என்று நீர்,நிலம் மற்றும் இயற்கை வள அமைச்சருமான அவர் தெரிவித்தார்

அதன் பின் மக்கள் நீதி கட்சியை உறுப்பினர்களான நாங்கள் மாண்புமிகு டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அவர்களுடனும் மற்றும் கேமரன் மலை நாடாளுமன்ற நம்பிக்கை கூட்டணி வேட்பாளருமான தோழர் மனோகரன் அவர்களுடனும் பெதாயு கிராமத்தில் நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு மாண்புமிகு அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் சிறப்பான முறையில் கையாண்டா அவர் தண்ணீர் மற்றும் நிலம் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைப்பதாக அறிவித்தார்

அன்று மாலை 6.00 மணி அளவில்  இடைத்தேர்தலுக்கான கேமரன் மலை நாடாளுமன்ற பிரச்சார நடவடிக்கை அறையைத் திறந்து வைத்தார்.   உடன் நெகிரி  செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்த முரளி தங்கையா அவர்களும் மற்றும் பஹாங் மாநிலத்தைச் சேர்ந்த பி சரவணன் அவர்களும் கலந்து கொண்டனர்.

*எஸ் பி சரவணன்*
ஷா ஆலாம் மக்கள் நீதிக் கட்சியின் இளைஞர் அணி தலைவர்







No comments:

Semak Waktu Solat Dan Marilah Sembahyang..

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: